திருப்பதி ஏழுமலையான் கோயிலில், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய எந்திரங்கள் மூலம் பிரசாத லட்டுகள் தயாரிப்பு.!

0 3984

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வெளிநாட்டு எந்திரங்கள் மூலம் பிரசாத லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளதாக  அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி, பிரம்மோற்சவ வாகன சேவைகள் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் கோவிலுக்கு வெளியே மாட வீதிகளில் நடத்தப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments