அமர்நாத்தில் யாத்ரீகர்கள் செல்ல ஏதுவாக புதிய சாலை அமைக்கும் ராணுவ வீரர்கள்.!

0 885

ஜம்மு காஷ்மீர் அமர்நாத்தில் யாத்ரீகர்கள் செல்ல ஏதுவாக புதிய சாலை அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பனி லிங்க தரிசனம் செய்ய யாத்தீரிகர்கள் செல்ல, புதிய சாலையை அமைக்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு சாலை அமைக்கும் பணி விரைவாக நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments