யாத்திரிகர்களுக்கு ரேடியோ கருவி பொருத்தியும் பலரைக் காணவில்லை - அதிகாரிகள் கவலை

0 2065

ஒவ்வொரு அமர்நாத் யாத்திரிகருக்கும் வழித்தடம் அறியும் ரேடியோ அடையாளக் கருவி பொருத்தப்பட்டிருந்த போதும் பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களாகத் தேடியும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியாமல் மீட்புக் குழுவினர் திரும்பி வந்தனர். அமர்நாத் அருகில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 26 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க அமர்நாத் குகையை நோக்கி சென்றிருந்தனர்.இதில் எத்தனை பேர் திரும்பினார்கள் என அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments