17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விடுதியில் திடீர் தீ விபத்து.. 338 ஆண்டுகள் பழமையான விடுதி தீக்கிரையானது..!

0 735
17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விடுதியில் திடீர் தீ விபத்து.. 338 ஆண்டுகள் பழமையான விடுதி தீக்கிரையானது..!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் 338 ஆண்டுகள் பழங்கால விடுதியில் பற்றி தீயை வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சுற்றுலா தீவான Nantucket தீவில் 17 நூற்றாண்டில் கட்டப்பட்ட வெராண்ட தங்கும் விடுதியில்  திடீரென தீப்பற்றியது. விடுதியில் இருந்த விருந்தினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அருகில் இருந்த கட்டடங்களுக்கும் தீ பரவியது. தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 4 வீரர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments