கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் முதலிடம்.!

0 1211

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 81 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் 95 ஆயிரத்து 401 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments