மும்பை மெட்ரோ ரயில் எதிர்ப்பு போராட்டத்தில் குழந்தைகள் பங்கேற்ற விவகாரம்.. ஆதித்யா தாக்கரே மீது வழக்குப்பதிவு.!

0 834

மெட்ரோ ரயில் எதிர்ப்பு போராட்டத்தில் குழந்தைகளை பங்கேற்க செய்த முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மும்பை காவல் ஆணையருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும்,  நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மும்பை ஆரே பால்பண்ணைக் காட்டில் மெட்ரோ ரயில் பணிமனை அமைப்பதை எதிர்த்து ஆதித்யா தாக்கரே தலைமையில் பல்வேறு அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments