அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்து

0 1169

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், இ.பி.எஸ்.-இன் பணி சிறக்க வாழ்த்துவதாக கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments