"சசிகலாவுக்கு எதிரான வருமானவரித்துறை நடவடிக்கை செல்லும்"-உயர்நீதிமன்றம்

0 1278

"சசிகலாவுக்கு எதிரான வருமானவரித்துறை நடவடிக்கை செல்லும்"

"சசிகலா பினாமி நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை செல்லும்"

பண மதிப்பிழப்பு கரன்சிகளை பயன்படுத்தி சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டவர்கள் மீது ஐ.டி எடுத்த நடவடிக்கை செல்லும் - உயர்நீதிமன்றம்

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சசிகலா பினாமிகளான கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள் வருமானவரித்துறை நடவடிக்கையை எதிர்த்து வழக்கு

ஓஎம்ஆர்-ல் உள்ள மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கிய வருமான வரித்துறை உத்தரவை எதிர்த்து வழக்கு

வருமானவரித்துறைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்திய நாராயண பிரசாத் அமர்வு உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments