முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் பின்னடைவு

0 7842

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்பிக்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 7 எம்பிக்கள் பங்கேற்காதது உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, சிவசேனாவில் உள்ள 53 எம்எல்ஏக்களில் 39 பேர் முதலமைச்சர் ஷிண்டே அணிக்கு தாவிய நிலையில், அக்கட்சியில் மொத்தமுள்ள 19 மக்களவை உறுப்பினர்களில் 7 பேர், உத்தவ் தாக்கரே இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments