புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிம்மத்தூண் திறப்பு.!

0 1216

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உச்சியில் ஆறரை மீட்டர் உயரமுள்ள வெண்கலத்தாலான சிம்மத் தூணைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

உத்தரப் பிரதேசம் சாரநாத்தில் அசோகரால் நிறுவப்பட்ட நான்கு சிங்கத் தலைகள் கொண்ட சிம்மத் தூண் இந்திய அரசின் சின்னமாக உள்ளது. டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிம்மத் தூணைத் திறந்து வைத்த பிரதமர், கட்டுமானப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments