மதுபோதையில் ஒருவரையொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்ட வடமாநில இளைஞர்கள்

0 904

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், வடமாநில இளைஞர்கள் மதுபோதையில் ஒருவரையொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டனர்.

நேற்று இரவு, வடமாநில இளைஞர்கள் மதுஅருந்திய போது, இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த நபரை 4 பேர் உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments