6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு மாற முடிவு?

0 2704

கோவாவில் தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவரை பதவிநீக்கம் செய்யுமாறு, சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

பாஜக ஆட்சி நடைபெறும் கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 6 பேர் பாஜகவுக்கு மாற திட்டமிட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் திகம்பர் காமத்  மற்றும் மைக்கேல் லோபோ ஆகிய எம்.எல்.ஏ.க்களை பதவியை விட்டு நீக்குமாறு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்புதான் லோபோ பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments