தொண்டர்களால் ஏற்றுக்கொள்பவர் தான் பொதுச்செயலாளராக முடியும் - சசிகலா

0 1993

தொண்டர்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர் தான் அதிமுகவில் பொதுச்செயலாளராக முடியும் என்று வி கே சசிகலா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுக்குழுவை கூட்டியதே தவறு என்று கூறினார். ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்க தாம் பாடுபட போவதாகவும் அவர் கூறினார்.

ஓபிஎஸ் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சசிகலா பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments