இலங்கைக்கு தொடக்கத்தில் இருந்தே இந்தியா மிகவும் உதவியாக இருந்து வருகிறது-இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா

0 5071

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தொடக்கத்தில் இருந்தே இந்தியா மிகவும் உதவியாக இருந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்த அவர், தாங்கள் அதற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு நிலையான அரசாங்கம் அமைந்த பிறகு சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் அனைத்து நட்பு நாடுகளும் இலங்கைக்கு உதவி செய்யும் என்றும் சனத் ஜெயசூர்யா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments