10 மாதங்கள் 25 நாட்கள்.. மெக்காவுக்கு செல்ல 6,500 கி.மீ நடைபயணம் மேற்கொண்ட நபர்..!

0 3861

இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர், புனித ஹஜ் யாத்திரைக்காக ஆறாயிரத்து 500 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மெக்காவை சென்றடைந்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்தின் வால்வர்ஹாம்ப்டனில் இருந்து மெக்காவுக்கு புனித யாத்திரையை துவங்கிய ஆடம் என்பவர், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளை, 10 மாதங்கள் 25 நாட்களில் கடந்து, மெக்காவை சென்றடைந்தார்.

அமைதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி, இந்த நடைபயணத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments