ஆந்திராவில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி ஆபரணங்கள் பூட்டை உடைத்து திருட்டு..!

0 938
ஆந்திராவில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி ஆபரணங்கள் பூட்டை உடைத்து திருட்டு..!

ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம் உரவகொண்டாவில் உள்ள அம்மன் கோவிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி ஆபரணங்களை மர்மநபர் திருடிச்செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.

நேற்று மதியம் கோவில் பூட்டப்பட்டிருந்த நிலையில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடன் அம்மனுக்கு சூட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த கிரீடம் உள்ளிட்ட 12 கிலோ அளவிலான வெள்ளி ஆபரணங்களை திருடிச்சென்றான்.

கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் உரவகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments