நடுக்கடலில் நெஞ்சு வலியால் தவித்த மீனவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!

0 948
நடுக்கடலில் நெஞ்சு வலியால் தவித்த மீனவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!

அர்ஜென்டினாவில் நடுக்கடலில் நெஞ்சு வலியால் துடித்த மீனவரை கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

நடுக்கடலில் நின்ற மீன்பிடி படகில் இருந்து வந்த சமிக்ஞையை அடுத்து கடற்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படகில் தவித்த மீனவரை கயிறு கட்டி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments