ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு வீடு திரும்பிய உக்ரைன் வீரரை கட்டியணைத்துக் கொண்டு கதறியழுத அவரது மகள்.!

0 1254

ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு வீடு திரும்பிய உக்ரைன் வீரரை, அவரது மகள் கட்டியணைத்துக் கொண்டு கதறியழுத வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

உக்ரைனில் நான்கு மாதங்களுக்கு மேலாக போர் நீட்டித்து வரும் நிலையில் போருக்கு மத்தியில் ஒரு வீரர் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் தனது தந்தையைக் கண்டதும் பேரானந்தம் அடைந்த அவரது மகள், அவரைக் கட்டியணைத்துக் கொண்டு கதறியழ, உணர்ச்சிவசப்பட்ட வீரரும் கண் கலங்கினார்.

உக்ரைனின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments