மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய யூடியூபர் கைது..!

0 1860
மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய யூடியூபர் கைது..!

உத்தரப் பிரதேசத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரசிகர்களை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரவழைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிரபல யூடியூபரை போலீசார் கைது செய்தனர்.

நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக யூடியூபர் கவுரவ் தனேஜா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த நிலையில், அவரை காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments