ஆஸ்திரேலியா நட்புஷ் நடன விழாவில் ஒரே நேரத்தில் 4,084 பேர் நடனமாடி உலக சாதனை..!

ஆஸ்திரேலியா நட்புஷ் நடன விழாவில் ஒரே நேரத்தில் 4,084 பேர் நடனமாடி உலக சாதனை..!
ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வமற்ற தேச நடனம் என கூறப்படும் Nutbush நடன விழாவில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டு உலக சாதனை படைக்கப்பட்டது.
ரெட் பாஷ் இசைத் திருவிழாவில் அமெரிக்க பாடகி டினா டர்னரின், சுதந்திர பாடலுக்கு முல்லட், குட்டை பாவாடையான டூடஸ், டைனோசர், உள்ளிட்ட வேடமிட்டு மக்கள் Nutbush நடனமாடினர்.
ஏறத்தாழ 4 ஆயிரத்து 84 பேர் ஒரே இடத்தில் கூடி நடனமாடி உலக சாதனை படைக்கப்பட்டது.
Comments