ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிரந்தர தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு..!

0 1152
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிரந்தர தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு..!

ஆந்திரா மாநிலம் குண்டூரில் நடைபெற்ற ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் 4 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

2வது நாளாக நடந்த மாநாட்டில் தொண்டர்களிடையே முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உரையாற்றினார்.

மாநாட்டில் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments