தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சு

0 693
தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், கண் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான கருத்தரங்கை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்திருந்தாலும், உயிரிழப்புகள் குறைவாகவே இருப்பதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments