தலைநகர் கொழும்பை முற்றுகையிட காலேயில் இருந்து ரயிலில் சென்ற பொதுமக்கள்..

0 521
இலங்கைத் தலைநகர் கொழும்பை முற்றுகையிடுவதற்காகக் காலேயில் இருந்து ஏராளமானோர் ரயிலில் சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பை முற்றுகையிடுவதற்காகக் காலேயில் இருந்து ஏராளமானோர் ரயிலில் சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் மாளிகையைப் பொதுமக்கள் முற்றுகையிட்டபோது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அப்போது அருகில் இருந்த கலடாரி ஆடம்பர விடுதியில் மக்கள் அடைக்கலம் புகுந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments