அமெரிக்கா தவறான பாதையில் செல்வதாக 88 சதவீத அமெரிக்கர்கள் கருத்து..

0 1342
அமெரிக்கா தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக 88 சதவீத அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா தவறான பாதையில்  சென்று கொண்டிருப்பதாக 88 சதவீத அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், கடந்த 6 மாதங்களில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், கருக்கலைப்பு உரிமை, துப்பாக்கி சூடு தொடர்பான விவகாரங்களில் அரசு மக்களுக்கு உதவக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என 91 சதவீதம் பேர் கருத்து  தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments