பிரதமர் பதவியில் இருந்து விலகிய 2 நாட்களிலேயே அருங்காட்சியகத்தில் போரிஸ் ஜான்சன் சிலை அகற்றம்

0 1310

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டூசாட் அருங்காட்சியகத்தில் இருந்து அவரது மெழுகுச் சிலை அகற்றப்பட்டுள்ளது.

நீலநிற டையுடன் கூடிய சூட் அணிந்த போரிஸ் ஜான்சனின் மெழுகுச் சிலை, தற்போது அருங்காட்சியகத்திற்கு வெளியே நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மெழுகுச் சிலை முன்பு புகைப்படம் எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments