இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 1086

இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிறது - வானிலை மையம்

இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை.!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 5 நாட்களுக்கு, பரவலாக மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

சென்னை பெருநகரில் சாரல் மழைக்கு வாய்ப்பு.!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்

சென்னை பெருநகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

கடலோடும் மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments