2021-22-ம் நிதியாண்டில், ரூ.13,000 கோடியை எட்டிய இந்திய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி

0 1095

2021-22-ம் நிதியாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 13 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு துறை, வரும் 2025-ம் ஆண்டுக்குள் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதியை 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் தனியார் நிறுவனங்கள் 70 சதவிகித பங்கு வகிக்கும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட தற்போது தளவாட ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments