பிரதமர் பதவிக்கான பிரசாரத்தை துவக்கிய ரிஷி சுனக்.. நம்பிக்கை மீட்டெடுப்போம், நாட்டை ஒருங்கிணைப்போம் என பிரசாரம்..!

0 764
பிரதமர் பதவிக்கான பிரசாரத்தை துவக்கிய ரிஷி சுனக்.. நம்பிக்கை மீட்டெடுப்போம், நாட்டை ஒருங்கிணைப்போம் என பிரசாரம்..!

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான பிராசாரத்தை துவக்கிய முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், நம்பிக்கையை மீட்டெடுப்போம், பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்வோம், நாட்டை ஒருங்கிணைப்போம் என பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்த நிலையில், அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

பிரதமர் போட்டியில் முன்னணியில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், யாரவது ஒருவர் பொறுப்பை கையில் எடுத்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரசார வீடியோ வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments