இந்திய எல்லை கோடு அருகே சீன போர் விமானம் அத்துமீறி பறந்ததாக தகவல்.. ரேடாரில் விமானம் நுழைந்தது கண்டுபிடிப்பு..!

0 1251
இந்திய எல்லை கோடு அருகே சீன போர் விமானம் அத்துமீறி பறந்ததாக தகவல்.. ரேடாரில் விமானம் நுழைந்தது கண்டுபிடிப்பு..!

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே சீனாவின் போர் விமானம் அத்துமீறி பறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாத இறுதியில் அதிகாலை நேரத்தில் எல்லைக் கோடு அருகே சீன போர் விமானம் அத்துமீறி பறந்ததாகவும், எல்லை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரேடாரில் விமானம் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி சீனா விமானம் நுழைந்ததை அடுத்து இந்திய விமானப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

எல்லை அருகே சீன போர் விமானங்கள் வான் பயிற்சியில் ஈடுபட்ட போது இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments