"கோர்பிவேக்ஸ்" "கோவாக்ஸின்" தடுப்பூசியை 5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு செலுத்த ஒப்புதல்..!

0 1003
"கோர்பிவேக்ஸ்" "கோவாக்ஸின்" தடுப்பூசியை 5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு செலுத்த ஒப்புதல்..!

"கோர்பிவேக்ஸ்" மற்றும் "கோவாக்ஸின்" கொரோனா தடுப்பூசியை 5 முதல் 12 வயதிற்குட்பட்டோருக்கு செலுத்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட தடுப்பூசிகளைப் பயன்படுத்த அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த பயாலாஜிக்கல்-இ நிறுவனத்தின் "கோர்பிவேக்ஸ்" தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக்ஸின் "கோவாக்ஸின்" ஆகியவற்றை 5-12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தில் இவற்றை சேர்ப்பது குறித்து எந்த முடிவும் முடிவெடுக்கவில்லை என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments