உக்ரைன் மீது ரஷ்யா இன்னும் முழுஅளவில் போர் தொடுக்கவில்லை - புதின்

0 869
உக்ரைன் மீது ரஷ்யா இன்னும் முழுஅளவில் போர் தொடுக்கவில்லை - புதின்

உக்ரைன் மீது ரஷ்யா இன்னும் முழுஅளவில் போர் தொடுக்கவில்லை என்று கூறியுள்ள ரஷ்ய அதிபர் புதின், முடிந்தால் போர்க்களத்தில் ரஷ்யாவை வென்று காட்டுங்கள் என்று மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடுத்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிய புதின், போர் நீண்ட காலம் நீடித்து வரும் நிலையில், அமைதி பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புகள் குறைந்தே இருக்கும் என்றார்.

கடைசி உக்ரைன் குடிமகன் இருக்கும் வரை ரஷ்யாவுடன் சண்டையிட விரும்புவதாக உக்ரைன் அரசு கூறி வரும் அந்நாட்டு மக்களுக்கு சோகமான முடிவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments