ரஷ்யாவை வீழ்த்த வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் கனவு பலிக்காது.. போர்களத்தில் எதிர்கொள்ள எப்போதுமே தயார் - அதிபர் புடின் சவால்

0 928

மேற்கத்திய நாடுகள் நீண்ட காலமாக கூறிவரும் போரை களத்தில் சந்திக்க ரஷ்யா எப்போதுமே தயாராக இருப்பதாகவும், ஆனால் அதனால் உக்ரைனுக்கு தான் சோகமான முடிவு ஏற்படும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

இந்தோனேஷியாவில் ஜி 20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ரகசிய கூட்டத்தில் ரஷ்ய அதிபரின் உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் ரஷ்யாவை போர்களத்தில் வீழ்த்த வேண்டும் என்று நீண்டகாலமாக எண்ணி வரும் மேற்கத்திய நாடுகள் முடிந்தால் அதனை முயற்சித்து பார்க்கலாம் என்று அதிபர் புடின் சவால் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments