அதிமுக பொதுக்குழு நடக்குமா ?... 11 -ந் தேதி 9 மணிக்கு தீர்ப்பு, 9.15 -க்கு பொதுக்குழு ?

0 2410

பொதுக்குழு நாளிலேயே தீர்ப்பு வெளியாகிறது....

வரும் 11-ந் தேதி காலை 9 மணிக்கு பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கில் தீர்ப்பு

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வரும் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் - நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கில் நேற்றும், இன்றும் விரிவான வாதங்கள் நடைபெற்ற நிலையில் வரும் 11-ல் தீர்ப்பு

இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் ஆஜராகி வாதம்

அதிமுக பொதுக்குழு வரும் 11-ந் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் காலை 9 மணிக்கு தீர்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments