ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸிக்கு அமெரிக்காவின் உயரிய விருது : 25 வயதில் விருது பெறும் முதல் அமெரிக்கர் என சாதனை

0 791

மெரிக்காவில், குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது, முதல் முறையாக 25 வயதே ஆன ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேம்பாட்டிற்கு உயர்ந்த பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு Medal of Freedom என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

7 ஒலிம்பிக் பதக்கங்கள், உலகளவில் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் அதிக தங்க பதக்கங்கள் என இளம் வயதில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய கருப்பின வீராங்கனை சிமோன் பில்ஸ்க்கு அதிபர் ஜோ பைடன் இந்த விருதை வழங்கினார்.

மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உள்பட 17 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments