நடுவானில் விமானத்தின் என்ஜினில் பழுது : ஓடும் கார்களுக்கு மத்தியில் நடுரோட்டில் சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

0 1197

மெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நடுவானில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய ஒரு விமானத்தின் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

வின்சென்ட் ஃப்ரேசர் என்ற விமானி, நெடுஞ்சாலையில் ஓடும் கார்களுக்கு மத்தியில் அந்த விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கினார்.

பின்னர் 3 நாட்களுக்கு பிறகு என்ஜின் பழுது நீக்கப்பட்டு அந்த விமானம் மீண்டும் அதே இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments