கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்!

0 1432

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

காசர்கோடு பகுதியில் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் சாலைகளிலும் பாய்கிறது. கன்னூர் மாவட்டத்தில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து சேதமடைந்ததது.

11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என முதலமைச்சர் அலுவலகம் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments