சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பொது வெளிகளில் நடமாட கொரோனா தடுப்பூசி கட்டாயம்..!

0 757

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் பொது வெளிகளில் நடமாட கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் மாறுபாடு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் திங்கட்கிழமை முதல் உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், அருங்காட்சியங்கள், உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றியதழை கட்டாயம் காண்பிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments