இயக்குனர் லீனா மணிமேகலைக்கு போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ்.!

0 2769

இந்து கடவுள் காளியை தவறாக சித்தரித்ததாக எழுந்த புகாரில், இயக்குனர் லீனா மணிமேகலைக்கு மத்திய பிரதேசத்தின் போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

'காளி' என்ற பெயரில் அவர் இயக்கிய ஆவணப் படத்தின் போஸ்டர் வெளியான நிலையில், அதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்து அமைப்புகள் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போபால் போலீசார், அம்மாநில உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments