உதய்பூர் படுகொலை.. பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்த கொலையாளிகள் வீடியோ வெளியிட்டதாக அறிக்கையில் தகவல்.!

0 677

உதய்பூரில் தையல்காரர் கன்னையா லாலை படுகொலை செய்த காட்சிகளை,  மத ரீதியான பகையை வளர்க்கவும், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் கொலையாளிகள் சமூக வலை தளங்களில் பகிர்ந்ததாக தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments