நீர் நிலையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடல் சிங்கம்.. சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கடலில் விடப்பட்டது..!

0 764
நீர் நிலையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடல் சிங்கம்.. சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கடலில் விடப்பட்டது..!

அர்ஜெண்டினாவில் மாசடைந்த நீர்நிலையில் இருந்து மீட்கப்பட்ட தென் அமெரிக்க ஃபர் சீல்கள் வகையை சேர்ந்த கடல் சிங்கம் ஒன்று சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கடலில் விடப்பட்டது.

கடந்த ஜூன் 16-ம் தேதியன்று பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் உள்ள அவெல்லாநேடா பகுதியில் உள்ள மாசடைந்த நீர் நிலையில் இருந்து அந்த கடல் சிங்கம் மீட்கப்பட்டுள்ளது.

அதனை பராமரித்து வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள், பத்திரமாக மீண்டும் கடலில் விடுவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments