தாலிபன் அமைப்பை உருவாக்கிய முல்லா உமர் பயன்படுத்திய கார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டியெடுப்பு..!

0 841
தாலிபன் அமைப்பை உருவாக்கிய முல்லா உமர் பயன்படுத்திய கார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டியெடுப்பு..!

ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பை உருவாக்கிய, முல்லா உமர் பயன்படுத்திய வெள்ளை நிற டயோட்டா கார் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. 

இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் தேடுதல் வேட்டை தீவிரமானதால், அந்த கார் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஒருகிராமத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

2013 ல்  முல்லா உமர் காசநோயால் உயிரிழக்க, அந்த காரை காபூல் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்க தாலிபன்கள் தற்போது தோண்டி எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments