மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால் இறுதியில் பி.வி.சிந்து

0 941

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கோலாலாம்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் சிந்து சீனாவின் சாங் ஓய் மன்-ஐ21க்கு12, 21க்கு10 என்ற நேர் கேம்களில் தோற்கடித்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய் பிரணித் சீனா வீரரிடம் தோல்வியடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments