ரவா, மைதா போன்றவற்றையும் ஏற்றுமதி செய்ய முன் அனுமதி பெற நிபந்தனை

0 886

கோதுமை ஏற்றுமதிக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கோதுமை மாவு, ரவா, மைதா போன்றவற்றையும் ஏற்றுமதி செய்ய  முன்அனுமதி பெற வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு ஜுலை 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments