"அரசியல், சமூகத் தொண்டுக்கான காலம் இன்னும் முடியவில்லை".. மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து..!

0 1432
"அரசியல், சமூகத் தொண்டுக்கான காலம் இன்னும் முடியவில்லை".. மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து..!

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பாஜகவின் முக்தர் அப்பாஸ் நக்வி, தனது அரசியல், சமூகத் தொண்டுக்கான காலம் இன்னும் நிறைவடையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அர்ப்பணிப்புடனும் சமூகஅக்கறையுடனும் தொடர்ந்து பணியாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments