சாலையில் சென்ற டிரக் மீது பாய்ந்த மின்னல் - பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

0 1149

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் மீது மின்னல் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது சாலையில் சென்ற டிரக் மீது திடீரென மின்னல் பாய்ந்தது. இந்தக் காட்சியை பின் தொடர்ந்து காரில் சென்ற பெண் படம் பிடித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், மின்னல் தாக்கியதில் வாகனம் சேதமடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments