பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு ?

0 767

பிரிட்டன் அமைச்சரவையில் மேலும் 5 ஜூனியர் அமைச்சர்கள் பதவி விலகியதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர்.

அமைச்சரவை உறுப்பினர்கள் போரிஸ் ஜான்சனை பதவி விலகக் கோரி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பிரதமர் போரீஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக, 1922 கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments