சிறுவர்கள் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் 3 பேர் காயம்

0 1545

ஆந்திர மாநிலம் குண்டூரில் சிறுவர்கள் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.

டெலிபோன் எக்சேஜ் சாலையில் வந்த கார் திடீரென வேகமெடுத்து சாலையோரம் நின்ற ரிக்ஷா, இருசக்கர வாகனங்கள் மற்றும் பஞ்சர் கடையில் மோதி நின்றது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

காரை ஓட்டி வந்த 2 சிறுவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments