சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து

0 619
சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் இரு வாகனங்களும் சாலையில் கவிழ்ந்த விபத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஆட்டோ மீது மோதி சில அடி தூரம் இழுத்துச் சென்ற நிலையில், இரு வாகனங்களும் சாலையில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் இரு வாகனங்களில் இருந்த ஓட்டுநர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments