பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மன மாற்றத்தை சீர் செய்ய பள்ளிகளில் குறும்படங்கள் திரையிடப்படுகிறது - அமைச்சர் அன்பில்

0 847
பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மன மாற்றத்தை சீர் செய்ய பள்ளிகளில் குறும்படங்கள் திரையிடப்படுகிறது

கொரோனா காலத்தில் பள்ளி மாணவ, மாணவியரிடையே ஏற்பட்ட மன மாற்றத்தை சீர் செய்ய பள்ளிகளில் குறும்படங்கள் திரையிடப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறார் திரைப்பட விழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments