எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

0 973
எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் எஸ்.பி.கே. நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், அலுவலகம் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments